Read Time:48 Second
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எம் ஆர் கே நகர் பகுதியைச் சார்ந்த முருகவேல் என்பவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உணவு இல்லாமல் கஷ்டப்படுவதாக தெரிவித்ததை தொடர்ந்து,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அறிவுறுத்தலின்படி குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அழகிரி முருகவேலின் குடும்பத்திற்கு தேவையான அரிசி காய்கறி பால் உள்ளிட்ட பொருட்களை அவரது இல்லத்திற்கு சென்று வழங்கினார்.