0 0
Read Time:33 Second

ஒடிசா – மேற்கு வங்கம் இடையேயான தம்ரா போர்ட் பகுதியில் யாஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியது!

கொல்கத்தா: ஒடிசா – மேற்கு வங்கம் இடையேயான தம்ரா போர்ட் பகுதியில் யாஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் முழுவதும் கரையை கடக்க சுமார் 4 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %