Read Time:39 Second
சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவை வீடுகளுக்கே தேடிச் சென்று வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை சைதாப்பேட்டை தொகுதியில் தொடங்கி வைத்தார்.
அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீடுதோறும் உணவை விநியோகிக்க களப்பணியாளர்களை நியமித்துள்ளதாகவும் கூறினார்.