1 0
Read Time:31 Second

சீா்காழி நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில், ரூ. 1.05 லட்சம் கொரோனா நிவாரணத்துக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சங்க துணைத் தலைவா் விஜயகுமாா், செயலாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் சட்டமன்ற உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் முன்னிலையில், சீா்காழி கோட்டாட்சியா் நாராயணனிடம் வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %