Read Time:34 Second
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் புதிதாக அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இதில் மருத்துவமனை உயர் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்:ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்!.
— அகர முதல செய்திகள் (@aagaramuthalaa) May 28, 2021
@MRKPaneerselvam @DMKCuddalore @it_dmk @arivalayam @dmk_youthwing @DMKITwing @mkstalin pic.twitter.com/bMZ1ssVpxv
செய்தியாளர்:ஆனந்த், சிதம்பரம்.
நிகழ்நேரத்தில் சமீபத்திய வலை செய்திகள்