0
0
Read Time:1 Minute, 2 Second
மயிலாடுதுறையில் நேற்றைய தினம் இருவர் கள்ள சாராயம் குடித்து இறந்ததையெடுத்து இன்று மயிலாடுதுறை மாவட்ட டி.எஸ்.பி-யின் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட மருந்தக உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி இனி ஆல்கஹால்(சாராய வகை) சார்ந்த எந்த மருந்தையும் மருத்துவரின் முறையான மருந்து சீட்டு(பிரிஸ்கிரிப்ஷன்) இல்லாம யாருக்கும் தர கூடாது என்ன அறிவுத்தப்பட்டது. மேலும் அனைத்து மருந்தகங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: மயிலைகுரு