1 0
Read Time:1 Minute, 44 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி சிதம்பரம் நகர கழக செயலாளர் கே ஆர் செந்தில்குமார் ஆலோசனைபடியின் முன்னாள் முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் 20 வட்ட திமுக நிர்வாகி கடலூர் மாவட்ட பிரதிநிதி திரு வெங்கடேசன் மாவட்ட பிரதிநிதி VNR கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. கொரோனா காரணமாக பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியின் வரவேற்புரை வட்ட செயலாளர் சு.கோ.வேறு நிகழ்ச்சியின் முன்னிலை வகித்தவர்கள் மாவட்ட பிரதிநிதிகள் ராமு செந்தில்குமார் சாஸ்தா மணிகண்டன் இன்ஜினியர் ரவி பன்னீர்செல்வம் லோகநாதன் கலியமூர்த்தி சின்னதுரை புகழேந்தி முருகேசன் சின்னகண்ணு சுந்தரவதனம் ஸ்டுடியோ சபா ஹோட்டல் சேகர் எஸ் ராஜா ஜெயபால் ராஜமாணிக்கம் சட்டநாதன் சபா நடராஜன் சரவணன் தங்கமணி இளைஞரணி கார்த்தி ஓம்பிரகாஷ் கிஷோர் அஜய் விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %