0 0
Read Time:1 Minute, 53 Second

மத்திய அரசு வேலைவாய்ப்பு: BEL நிறுவனத்தில் Trainee & Project Engineer பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (WDRA) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Trainee & Project Engineer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Trainee Engineer – 25 வயது
Project Engineer – 28 வயது

கல்வித்தகுதி :

Trainee Engineer – BE/ B.Tech (Aerospace/ Aeronautical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Engineer – ME/ M.Tech (Aerospace/Aeronautical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Engineer சம்பள விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

தேர்வு செயல்முறை :

Written Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் ;

Trainee Engineer – ரூ.200/-
Project Engineer – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 09.06.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=WEB_AD–21-05-2021.pdf

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %