0 0
Read Time:48 Second

கருவாடு மீனாக மாறினாலும் மாறும் ஆனால் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நூறு அல்ல ஆயிரம் சசிகலாக்கள் வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்றார்.தமிழக அரசு, மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து கேட்ட செய்தியாளரை நோக்கி, ஆணை பெண் என்று கூறமுடியுமா என கேட்டு நெளியவைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %