Read Time:1 Minute, 25 Second
திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் தாலுக்காவில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது நலத்திட்ட உதவி வழங்கும் விழா
மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருதகை கலந்து கொண்டு மக்களுக்கு பயனாளிகளுக்கு இலவச பட்டா மற்றும் முதியோர் விதவை உதவித் தொகை வழங்கினோம்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் மாநில SC துறை துணைத் தலைவர் இரா. ஐயப்பன் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் படப்பை.ஆ மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம், குன்றத்தூர் பேரூராட்சி திமுக நிர்வாகிகள் சத்தியமூர்த்தி குணாளன் மாங்காடு பேரூராட்சித் திமுக நிர்வாகி பட்டூர் ஜபருல்லா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: அருள்மணி