0 0
Read Time:44 Second

நாகை: 10 LPM திறன் கொண்ட இரு ஆக்சிஜன் செறிவூட்டிகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

MMAK & FAMILY (Shifa Medical Nagore) சார்பில் 10 LPM திறன் கொண்ட இரு ஆக்சிஜன் செறிவூட்டிகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதில் ஒன்றை நாகூர் மருத்துவமனைக்கு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்னொன்று #திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார்.

Image
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %