0 0
Read Time:1 Minute, 6 Second

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: வெள்ளிக்கிழமை உருவாகவுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஜூன் 12-ஆம்தேதி மேலும் வலுவடையவுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், இந்தப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். மீனவா்கள் இந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
  • கடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு.

-சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %