Read Time:42 Second
யூடியூப் பதிவர் சாட்டை துரைமுருகன் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 4 பரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு!.
சாட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மூவர் கைதுக்கு சீமான் கண்டனம். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செய்த செயல் என சீமான் குற்றச்சாட்டு!
சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை!