0 0
Read Time:1 Minute, 32 Second
  • நாளை முதல் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி. காலை 6 முதல் மாலை 5 வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை.
  • 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்
  • தேநீர் கடைகளை திறக்க அனுமதி
  • பலகாரக் கடைகளையும் திறக்க அனுமதி
  • இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி
  • காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி
  • கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை
  • தேநீர் கடைகளில் பார்சல் பெற வசதியாக, மக்கள் பாத்திரங்களை கொண்டு செல்ல அறிவுறுத்தல்
  • பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
  • இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகளையும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதி.
  • பொதுமக்கள் நலன் கருதி இ-சேவை மையங்கள் செயல்படவும் அனுமதி
  • கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %