Read Time:44 Second
நெல்லை:முதல் அலையில் தொடங்கி இரண்டாவது அலையில் 25000 உணவு பொட்டலங்கள் வழங்கி இடையறாது தொடரும் சமூக பணியாற்றும் கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை!
அனைத்து சமூக மக்களின் பங்களிப்போடு இன்று வரை ஆதரவற்றோர்க்கு 25,000 உணவு பொட்டலங்கல் வழங்கியுள்ளனர். கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெபசிங், இராபர்ட் செல்லையா, பாலா.கந்தையா, ராஜலிங்கம் ஆகியோர் உணவு வழங்கும் பணி செய்தார்.
இடம்: பாளை அரசு மருத்துவமனை.