Read Time:37 Second
மயிலாடுதுறை: ஐ டி எப் சி பர்ஸ்ட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு சீர்காழி கிளையின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கல்!
ஐ டி எப் சி பர்ஸ்ட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு சீர்காழி கிளையின் சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பலர் பேர் பயனடைந்தனர்.
புகைப்படத்தின் தொகுப்பு காட்சிகள்: