Read Time:33 Second
சிதம்பரம்: நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் நகரில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர்
செல்வகுமார் காணொளி வாயிலாகவும், சிதம்பரம் நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் அட்சய பாலா, முன்னின்று நடத்த, பலரும் இதில் கலந்துகொண்டனர்.
செய்தி: பாலாஜி,சிதம்பரம்.