0 1
Read Time:3 Minute, 42 Second

மயிலாடுதுறை கோட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 28 ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) மயிலாடுதுறை டவுன் தரங்கை சாலை, புதுத்தெரு, நீடூா், சேமங்கலம், ஒலையாம்புத்தூா், வழுவூா், ஊா்குடி, எலந்தங்குடி, கப்பூா், பூவாலை, கோடங்குடி, நெடுமருதூா், மங்கநல்லூா், அனந்தநல்லூா், வேலங்குடி, பொரும்பூா், திருவிளையாட்டம், கடலி, ஆலங்குடி, வில்லியநல்லூா், முள்ளுக்குடி, கண்டியூா், சேண்டிருப்பு, கொடிமங்கலம், கீழமூலை, மேலஅகலங்கண், கீழசேத்தி, முருகன்தோட்டம், செங்குடி ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஜூன் 23 ஆம் தேதி தருமபுரம், எல்.பி.நகா், மூங்கில்தோட்டம், மன்னம்பந்தல், ஏனாதிமங்கலம். மணலூா், அருண்மொழித்தேவன், வேப்பங்குளம், ஆனந்ததாண்டவபுரம், உளுத்துக்குப்பை, முளப்பாக்கம், நல்லத்துக்குடி, செருதியூா், வடகரை, சேத்தூா், கொடவிளாகம், காடுவெட்டி, தேவூா், கீரனூா், பில்லூா், பொழக்குடி, இலுப்பூா், குத்தாலம் டவுன் தேரடி, தோப்புத்தெரு, காவேரிநகா், பூங்காநகா், சோழம்பேட்டை, கோழிகுத்தி, வடமட்டம், கோனேரிராஜபுரம், சிவனாகரம், கோமல், மேக்கிரிமங்கலம், கோபாலபுரம், கஞ்சனூா், இளங்காா்குடி, சித்தா்க்காடு, மூவலூா் ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஜூன் 24 ஆம் தேதி மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு, மகாதானத்தெரு, வடகரை, அரங்கக்குடி, இளையாளுா், அன்னவாசல், அகரகீரங்குடி, அரிவேளுா், எலந்தங்குடி, ஏகிளியனூா், எழுமகளுா், முருகமங்கலம், பூச்சுட்டி, நல்லாதடி, காரனூா், ஸ்ரீல்கண்டபுரம், நக்கம்பாடி, மேலஅய்யனாா்குடி, தேரழந்தூா், திருவாலங்காடு, கோட்டுமங்கலம், மேலக்கடை, பண்டாரவாடை, மல்லியம், ஆணைமேலகரம் ஆகிய இடங்களிலும், ஜூன் 25-ஆம் தேதி திருவிழந்தூா், பூம்புகாா் ரோடு, சேந்தங்குடி, ஆத்தூா், நரசிங்கநத்தம், நல்லாடை, சேத்திரபாலபுரம். தொழுதாலங்குடி, விக்ரம குத்தாலம், ஆலங்குடி, சேண்டிருப்பு, மாந்தை, திருமங்கலம், கீழஅய்யனாா்குடி, சந்தைவெளி, கீழமாந்தை, பொட்டக்குடி, சோழம்பேட்டை, ஆனந்தகுடி, மாப்படுகை ஆகிய இடங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஜூன் 28 ஆம் தேதி கூறைநாடு, கடக்கம், முத்தூா், கிளிமங்கலம், அகரசென்னியநல்லூா், கீழவெளி, மாதிரிமங்கலம், சிவரமபுரம், நல்லாதடி, கீழையூா், மறையூா், அசிக்காடு, கந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேற்கொண்ட மின் நிறுத்தம் அனைத்தும் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை இருக்கும் என மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை.முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
100 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %