0
0
Read Time:50 Second
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பத்து ரூபாய் இயக்கம் நேரில் ஆய்வு!
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைபள்ளிக்கு சொந்தமானபுல எண் 48/2ல் 9.67ஏக்கர் நிலத்தில் 2ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதனை அகற்றி மீண்டும் பள்ளிவசம் ஒப்படைக்கவும்,அந்த நிலத்திற்கு அரசுமேல்நிலைபள்ளி பெயரில் உடனடியாக பட்டா வழங்க வருவாய் துறைக்கு பத்து ரூபாய் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி: மணி,கிருஷ்ணகிரி.