வங்கி பணியாளர் தேர்வு வாரியமான IBPS நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Regional Rural Banks வங்கிகளில் Officers (Scale-I, II & III) & Office Assistants (Multipurpose) பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: Officers (Scale-I, II & III) & Office Assistants (Multipurpose) ஆகிய பணிகளுக்கு 10,000 + காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Office Assistant (Multipurpose) – 5076
Officer Scale-I (Assistant Manager) – 4206
Officer Scale-II – 1060
Officer Scale-III – 156
வயது வரம்பு :பதிவுதாரிகள் 01.06.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்பு கொண்டிருக்க வேண்டும்
Officers – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40
Office Assistants – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s degree/ MBA பட்டங்களில் ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் போதுமான முன் அனுபவம் கொண்டிருந்தால் கூடுதல் சிறப்பு.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் Prelims Exam, Mains Exam, Interview ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் அடிப்படையில் மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் 08.06.2021 அன்று முதல் 26.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
https://ibpsonline.ibps.in/rrbxas1may21/
https://ibpsonline.ibps.in/rrbsx23may21/
https://ibpsonline.ibps.in/rrbsoaxmay21/