0 0
Read Time:1 Minute, 40 Second

+2 மதிப்பெண் – முதலமைச்சர் அறிவிப்பு

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50% கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்: முதலமைச்சர்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 20% கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்: முதலமைச்சர்.

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு(Practical) அல்லது அகமதிப்பீடு(Internal) மதிப்பெண் 30% கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

+2 மதிப்பெண் கணக்கீடு : 10ஆம் வகுப்பு மதிப்பெண் 50% + 11ம் வகுப்பு மதிப்பெண் 20% + 12ஆம் வகுப்பு செய்முறை 30%.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரியில் 50% மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

12ஆம் வகுப்பில் செய்முறை தேர்வு இல்லாத பாடங்களின் அகமதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களாக மாற்றப்பட்டு கணக்கீடு.

கொரோனா உள்ளிட்ட காரணிகளால் செய்முறை தேர்வில் பங்கேற்காத +2 மாணவர்களுக்கு, +1 செய்முறை தேர்வு மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படும்.

Image
ImageImage
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %