0 0
Read Time:1 Minute, 2 Second

மயிலாடுதுறை: குத்தாலம் அதிமுக ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் குத்தாலம் அதிமுக ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், தமிழக முதல்வரும் திமுக தலைவருமன மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சித்திக், மாவட்ட தகவல் தொழில்நுப்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர்உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %