0 0
Read Time:1 Minute, 43 Second

திருவாரூா் மாவட்ட மாணவா் காங்கிரஸ் ஒன்றிய மோடி அரசுக்கு கண்டன அறிக்கை அளித்துள்ளனர். அதில்,

தமிழகத்தில் தற்போது COVIDshied தடுப்பூஊசி மட்டுமே மருத்துவமனையில் செலுத்தி வருகின்றனர். மிகவும் தட்டுபாடுகாக இருக்கிறது Covoxin தடுப்பூஊசி இரண்டாம் கட்டம் தடுப்பூஊசி செலுத்துவர்கள் மருத்துமனையில் Covoxin தடுப்பூசி இன்றுவரை வரவில்லை மருத்துவமனை சென்று மக்கள் ஏமாற்றுயுடன் திரும்பி வருக்கின்றார்கள்.
ஒன்றிய மோடி அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மோடி அரசு மிகவும் அலசியமாக செயல்பட்டு வருக்கிறது நாளுகாக மக்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தவிட்டால் உடல்நலத்திற்கு கடுமையாக பாதிப்புஆகிவிடுமா? என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

உடனடியாக ஒரு மாத கால Covoxin தடுப்பூஊசி மிக தாமதம்படுத்தி கொண்டி இருக்கிறது தமிழத்திற்கு covoxin தடுப்பூஊசி ஒன்றிய மோடி அரசு பாரபச்சம் பார்க்கமால் அனுப்ப வேண்டும், இரண்டாம் கட்டம் செலுத்தவேண்டியர்கள் மக்கள் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு ஒன்றிய அரசை திருவாருர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவா் ஆா்.புவனேஸ்வரன் ஒன்றிய மோடி அரசை வலியுறுத்திள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %