0 0
Read Time:2 Minute, 33 Second

வேலைவாய்ப்பு:HSCL நிறுவனத்தில் ரூ.1.5 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

இந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் கட்டுமான லிமிடெட்டில் (HSCL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் General Manager, Dy. General Manager & Addl. General Manager பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

HSCL நிறுவனத்தில் General Manager, Dy. General Manager & Addl. General Manager பணிகளுக்கு என 20 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

General Manager – 49 வயது
Dy. General Manager – 41 வயது
Addl. General Manager – 45 வயது

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ CMA/ CA/ MBA/ MMS/ LLB/ PG Degree/ PG Diploma இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Manager ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Test/ Group Discussion/ Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

General & OBC (NCL) விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ ST/ PWD & Departmental விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 14.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

விண்ணப்பிக்க: https://www.hscl.onlineregistrationforms.com/#/home

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %