0 0
Read Time:1 Minute, 8 Second

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் கீழ சன்னதி வழியே மட்டும் தரிசிக்க அனுமதி. பிற கதவுகள் ஏதும் திறக்கப்படவில்லை. காலை 6 முதல் 9 வரையும் மாலை 5 முதல் 8 மணி வரை தரிசிக்க அனுமதிக்க படுகிறது. ஆனியுத்ர திருவிழா 2020 ஆனி மாதம் போல ஆலய வளாகத்தில் நடைபெறும்பக்தர்கள் குறித்த நேரத்தில் தரிசித்து அருள் பெற வேண்டுகிறோம். துவரோஜாஹணம் முடிந்த பின்னும் தேரன்று நடராஜ மூர்த்தி& சிவகாமசுந்தரி அம்மன் ஆயிரங்கால் புறப் பாட்டிற்கு பின்னும் தரிசனத்தன்று மாலை தரிசிக்க ஸபாநாயகர் கோயில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து தரிசித்து அருள் பெற வேண்டுமாய் கோயில் நிர்வாகம் வேண்டுகோள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %