0 0
Read Time:1 Minute, 12 Second

உத்திரபிரதேசம் உள்ளாட்சி தேர்தல்: பாஜக- சமாஜ்வாதி இடையே கலவரம்.. போலீஸார் துப்பாக்கிச் சூடு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மோசடி செய்து வென்றதாக புகார் எழுந்ததை அடுத்த பாஜக- சமாஜ்வாதி கட்சியினரிடையே பயங்கர வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 476 உள்ளாட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று மாலை நடந்து முடிந்தன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில்,

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் சம்பவம் ஏற்பட்டது. கல்வீசி தாக்கிக் கொண்டனர்.

போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறையில் 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %