0 0
Read Time:34 Second

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் சட்டமன்ற உறுப்பினர் ம.சின்தனைசெல்வன் கலந்துகொண்டு திறந்து வைத்து உரையாற்றினர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி: மன்னை விஜயகாந்த்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %