0 0
Read Time:59 Second

திருவாரூர்: மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவாரூர்: மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று 11/07/21 மத்திய அரசின் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வலங்கைமானில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் திருவாருா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் S.M.B.துரைவேலன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளார் அன்பு வே வீரமணி முன்னிலையில் திருவாரூா் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவா் ஆா்.புவனேஸ்வரன் மற்றும் வட்டார, நகர, மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %