0 0
Read Time:1 Minute, 1 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி வட்டத்தில் திருவெண்காடு எஸ்.எஸ்.டி அரசு பள்ளி, கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமுல்லைவாசல் காளியம்மன் கோவில் ஆகிய இடங்களிலும், குத்தாலம் வட்டத்தில் கோனேரிராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மயிலாடுதுறை வட்டத்தில் காளி ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட சேத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், தரங்கம்பாடி வட்டத்தில் செம்பனாா்கோவில், மேலப்பெரும்பள்ளம், சங்கரன்பந்தல், மற்றும் பொறையாா் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதால் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %