0 0
Read Time:43 Second

நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் 71 கோடி ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 12 ஆம் தேதி முதல் தற்போது வரை அரசு மாநகர பேருந்துகளில் 78 லட்சம் மகளிர் இலவசமாக பயணித்துள்ளதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %