0
0
Read Time:1 Minute, 4 Second
டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கும் பெற்றுத்தந்து சாதனைப்படைத்திருக்கிறார் மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட மீராபாய் சானு, 202 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
க்ளீன் அண்ட் ஜெர்க் போட்டியில் முதல் அட்டம்டெட்டில் 110 கிலோ, இரண்டாவது அட்டம்டெட்டில் 115 கிலோ எடையைச் சரியாகத்தூக்கியவர், மூன்றாவது அட்டம்டெட்டில் 117கிலோ எடையைத் தூக்க சிரமப்பட்டார். இதனால் தங்கம் வென்றிருக்கவேண்டியவரால் வெள்ளியே வெல்லமுடிந்தது.
இந்தியாவின் பதக்க வேட்டையைத் தொடங்கிவைத்திருக்கும் மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள்!