Read Time:1 Minute, 12 Second
கடலூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படைகளிலும் 02.08.2021 ஆடி கிருத்திகை, 03.08.2021 ஆடிபெருக்கு பண்டிகை மற்றும் 08.08.2021 ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்களை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கொரோனா நோய்தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட திருக்கோயில்களில் 01.08.2021 முதல் 03.08.2021 மற்றும் 08.0-8.2021 ஆகிய 4 நாட்களுக்கு பக்தர்கள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.ஆனால், திருக்கோயில்களில் சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.