0 0
Read Time:45 Second

தாயகம் திரும்பிய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தான் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் உள்ளதாகத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %