0 0
Read Time:30 Second

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்துள்ளது. 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா மகளிர் அணி இந்தியாவை வீழ்த்தியது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் நாளை பிரிட்டன் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %