0 0
Read Time:51 Second

திருவாரூா் மாவட்ட மாணவா் காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திர தின விழா!

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வலங்கைமான் மே வட்டார காங்கிரஸ் தலைவா் M.N.ராமலிங்கம் தலைமையில் கொடியேற்றியனார். முன்னிலை ஆவூா் மூத்த காங்கிரஸ் தலைவா் S.மனோகா் சிறப்பாளாராக கலந்து கொண்டு ,திருவாரூா் மாவட்ட மாணவா் காங்கிரஸ் தலைவா் R.புவனேஸ்வரன் பெருந்தலைவா் கர்மவீர் காமராஜா் சிலை மாலை அணிவித்தார்கள்.
இதில் ஆவூா் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரபு, ஷாஜா நஜ்புதீன் ,தனவேல் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %