தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீடூர்-நெய்வாசல் கிளை மற்றும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தம் தானம் முகாம்!
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தம் தானம் முகாம் நடைபெற்றது இதில் கிளையின் தலைவர் அப்துல் கபூர் தலைமை வகித்தார் முன்னிலை கிளையின் செயலாளர் பரக்கத் அலி மற்றும் கிளை நிர்வாகிகள் வகித்தார் சிறப்பு அழைப்பாளராக T. N. T. J மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் நீடூர் ஒன்றிய கவுன்சிலர் ஏ கே எஸ் நஜீம் கங்கன முத்தூர் ஒன்றிய கவுன்சிலர் மும்தாஜ் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் சுகன்யா ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் இந்த முகாமில் தானமாக 21 யூனிட் பெறப்பட்டது.
இதில் T. N. T. J நீடூர்-நெய்வாசல் கிளைக்கு சுகாதார துறை சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்!.