2 0
Read Time:30 Second

நாகை வடக்கு ஒன்றியம் தேமங்கலம் ஊராட்சியில் வீரமணி என்பவரது வீடு இடிந்து விழுந்த தகவல் அறிந்தவுடன் நாகை வடக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் சிக்கல் என் ஆனந்த் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினார். இதில் தேமங்கலம் ஊராட்சி கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %