0 0
Read Time:30 Second

பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் பிரதீஷ்,  4 நிமிடம் 12 வினாடிகளில் 198 நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரங்களை கூறியதுடன், அந்நாட்டு கொடிகளையும் அடையாளம் காட்டி இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு 2021ல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளான். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %