Read Time:1 Minute, 13 Second
ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் தகவல்!
காபூலில் ஐஎஸ்ஐஎஸ்., அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா தற்போது தன்னுடைய பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல்.
அமெரிக்க தாக்கதலில் 2 ஐஎஸ்ஐஎஸ்., தீவிரவாதிகள் பலி!
அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் வாகனத்தில் சென்ற இரு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இறந்தநபர்கள் யார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.