1 0
Read Time:1 Minute, 21 Second

சிதம்பரம் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா இனிதே நடைபெற்றது இந்த விழாவில் வருகை புரிந்த அனைவரையும் பள்ளியின் செயலரும் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில மருத்துவர் அணி மண்டல செயலாளருமான டாக்டர் வீரவேல் அனைவரையும் வரவேற்றார்.வருகை புரிந்த அனைவருக்கும் பள்ளியின் நிர்வாகியும் அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாநில துணைத்தலைவர் எம்ஜி ராஜராஜன் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் முக கவசம் அனைவருக்கும் வழங்கினார் இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி அனிதா ராஜராஜன், பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் மாலினி வீரவேல் அவர்களும் பள்ளியின் சட்ட ஆலோசகர் திவ்யா சரித்திரன் பள்ளியின் பிடி அசோசியேஷன் தலைவர் பெரு சரித்திரன் மற்றும் தொழிலாளர் நிர்வாகிகள் ரவி மோகன் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %