0 0
Read Time:1 Minute, 13 Second

தமிழகத்தில் கடந்த காலங்களில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதாகச் செய்தி வெளியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ள அந்த தகவலில், கடந்த 2010-11ம் ஆண்டுகளில் 3.56 கோடி, 2011-12ம் ஆண்டுகளில் 1.12 கோடி,  2012-13ம் ஆண்டுகளில் 103.64 கோடி, 2013-14ம் ஆண்டுகளில் 64.4 கோடி,  2019-20ம் ஆண்டுகளில் 64.44 கோடி நஷ்டத்தில் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் விற்பனை பற்றி சென்னையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் ஆர்டிஐ-யில் கேட்ட கேள்விக்கு டாஸ்மாக் நிர்வாகம் இவ்வாறு பதிலளித்துள்ளது. தமிழகத்தில் அதிகம் வருவாய் வரும் துறைகளில் ஒன்றான டாஸ்மாக்கில், நஷ்டம் எவ்வாறு வந்திருக்கும் என்று கேள்வியும் எழாமல் இல்லை. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %