0 0
Read Time:1 Minute, 22 Second

கோவை மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பாக சுதந்தர போராட்ட தியாகி கொடிகாத்த குமரனின் 118-பிறந்தநாள் விழா!

சுதந்தர போராட்ட தியாகி கொடிகாத்த குமரனின் 118-பிறந்தநாள் விழா கோவை மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பாக கோவை மாநகரில் கொண்டாடப்பட்டது. விழாவில் கோவை மாவட்ட தலைவர் இருகூர் அசோக், மாவட்ட துணைத்தலைவர் சூலூர் கண்ணன் , மாவட்ட பொருளாளர் தொண்டாமுத்தூர் கே ஆர் செல்வம் ,கௌரவத் தலைவர் எம் எம் கந்தசாமி ,இளைஞரணி பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், ராஜேந்திர குமார் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வேலுமணி , இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் ஜீவா என்கிற சிவகுமார் மற்றும் தொண்டாமுத்தூர் வட்டார செயலாளர் டி குமார் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %