0 0
Read Time:1 Minute, 5 Second

சிதம்பரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாககுமராட்சி ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆனந்தராஜ் கீழ குண்டல பாடியில் தீவிர வாக்கு சேகரித்த போது இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராம மோகன், சிதம்பரம் நகர செயலாளர் பி கே மணிவண்ணன் அவைத்தலைவர் மணிவேலன் மாவட்ட துணை செயலாளர் நாராயணமூர்த்தி குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் வேலுசாமி சிதம்பரம் நகர துணை செயலாளர்கள் டெல்டா மோகன் இளையராஜா மீரான் முத்துப்பாண்டியன் லெனின் ஆசைத்தம்பி திருநீலகண்டன் கவியரசன் பார்த்திபன் ஹாஜா அண்ணாமலை நகர் நடராஜ் பாபு முத்து ராஜிமற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %