0 0
Read Time:52 Second

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் 7வது வார்டு (முகாசபரூர், சின்னபருர், கோனான்குப்பம், எம் புதூர்) உள்ளடக்கிய கிராமங்களின் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சாந்தி மதியழகன் 2325 வாக்குகள் பெற்று,அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வி கணேசனை தோற்கடித்து, 483 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பின்பு, தேர்தல் அலுவலர் வெற்றி சான்றிதழை சாந்தி மதியழகனிடம் வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %