0 0
Read Time:1 Minute, 21 Second

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் தனக்கு சொந்தமான மீடியா அண்ட் டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் ட்ருத் சோசியல் (TruthSocial) என்ற வலைதளத்தை இன்று தொடங்கியுள்ளார்.இந்த சமூக வலைதளத்திற்கு ட்ருத் சோசியல் என பெயரிட்டுள்ளார்.

இந்த வலையதளம் அமெரிக்கா முழுவதும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளார்.மேலும் ஆப்பிள் ஸ்டோரில் ட்ருத் சோசியல் வெளியிடப்பட்ட நிலையில் பீட்டா பதிப்பு நவம்பரில் வெளியிடப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் ட்விட்டர் ,முகநூல் நிறுவனம் டொனால்ட் ட்ரம்ப் கணக்குகளை முடக்கிவிட்டதால் , தற்போது அவர் புதிய சமூக வலைதளத்தை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %