0 0
Read Time:2 Minute, 2 Second

மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கல்!

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோரின் ஆணைக்கிணங்க முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். மணியன் அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ். பவுன்ராஜ் Ex MLA., வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,

மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் தீபாவளி சிறப்பு பரிசினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் V.ராதாகிருஷ்ணன் Bsc.,EX MLA., சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட மகளிரணி செயலாளர் மா. சக்தி Ex.MLA., செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜனார்த்தனன் , தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் கபடி. பாண்டியன் குத்தாலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மகேந்திரவர்மன் , மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் , மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கொண்டனர்.

செய்தி: யோகுதாஸ், மயிலாடுதுறை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %