0 0
Read Time:1 Minute, 20 Second

பண்ட்ருடி வட்டம் காட்டு வேகாக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் மகளான ஜென்சி வயது 8 உள்ள இரண்டாம்தர மனைவியான பரிமளா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை செய்து வந்துள்ளார் மேலும் மூன்று முறை கிணற்றில் தூக்கிப் போட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த சண்முகம் பரிமளாவை கண்டித்ததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் அதனைத்தொடர்ந்து பரிமளா சண்முகத்தை யும் அவரது மகளையும் அடியாட்களை வைத்துக்கொண்டு கொலை செய்யவும் கடத்தவும் அவர்கள் சொத்தை எழுதி வாங்கவும் முயன்று வருகிறார் அதனால் பரிமளா மீதும் அவரது கூலிப்படையனரான
பானு ராதாகிருஷ்ணன் ராஜி ரவி இளையராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %