0 0
Read Time:1 Minute, 36 Second

மயிலாடுதுறை மாவட்டம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் மாவட்ட திமுக அவைத் தலைவர் K. G.சீனிவாசன் தலைமையில் நாகை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு பொது கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாநில விவசாய அணி இணை செயலாளர் பால அருள்செல்வன், நகர செயலாளர் குண்டா மணி என்கிற செல்வராசு, ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், அப்துல்மாலிக், அன்பழகன், முருகப்பா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எம் சித்திக், குத்தாலம் அன்பழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் திமுக நகர ஒன்றிய கிளை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %