0
0
Read Time:46 Second
மயிலாடுதுறை நகராட்சி, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருட்கள் தடை குறித்து விழிப்புணர்வு.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருட்கள் தடை குறித்து மின்னணு விளம்பர வாகனம் வாயிலாக மயிலாடுதுறை நகராட்சி, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.