2
0
Read Time:1 Minute, 7 Second
“மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சூப்பர் மார்கெட், தங்கும் விடுதிகள், வங்கிகள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், பெட்ரோல் பங்க், ஆலயங்கள், சினிமா தியேட்டர், தனியார் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் பொதுசுகாதார சட்டம் 1939 பிரிவு
71 உட்பிரிவு (1) என்படி கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.
மேற்கண்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடாமல் வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை அனுமதிக்கப்பட்டால் அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும் என்பதை இதன் மூலம்
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.”
என மயிலாடுதுறை நகராட்சி அறிவிப்பு.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.